வீடு / சமையல் குறிப்பு / ராகி சேமியா

Photo of Ragi semiya by Suji RK at BetterButter
0
2
0(0)
0

ராகி சேமியா

Aug-26-2018
Suji RK
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ராகி சேமியா செய்முறை பற்றி

ராகி சேமியா

செய்முறை டாக்ஸ்

  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ராகி சேமியா 1cup
  2. வெங்காயம் 1
  3. மிளகாய் 3
  4. கடுகு
  5. எண்ணெய் 3ஸ்பூன்
  6. உப்பு

வழிமுறைகள்

  1. ராகி சேமியாவை தண்ணீரில் 5நிமிடம் ஊற வைத்து வேக வைக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளிக்கவும்
  3. வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கவும்
  4. உப்பு சேர்க்கவும்
  5. வேக வைத்த ராகி சேமியாவை போட்டு நன்கு கிளறவும்
  6. ராகி சேமியா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்