வீடு / சமையல் குறிப்பு / ஆலூ பூரணம் வைக்கப்பட்ட கல்பாசி ஆப்பம் துரித உணவுக் குறிப்பு

Photo of Fast recipe Aalu stuffing Sabudana Aapam by Sarala Nahar at BetterButter
444
54
4.0(0)
0

ஆலூ பூரணம் வைக்கப்பட்ட கல்பாசி ஆப்பம் துரித உணவுக் குறிப்பு

Jun-16-2016
Sarala Nahar
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • மீடியம்
 • மற்றவர்கள்
 • தமிழ்நாடு
 • ரோசஸ்டிங்
 • ஸாட்டிங்
 • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. 2 கப் சாமை அரிசி யா பஹர்
 2. 1 கப் கல்பாசி
 3. 1/2 கப் தயிர்
 4. 2 சிட்டிகை சமையல் சோடா
 5. சுவைக்கேற்ற உப்பு
 6. 1 தேக்கரண்டி சர்க்கரை
 7. 1 தேக்கரண்டி இஞ்சி பச்சை மிளகாய் சாந்து
 8. 2 வேகவைத்த உருளைக்கிழங்கு
 9. 2 தேக்கரண்டி வறுத்த வேர்கடலை, பொடியாக்கப்பட்டது
 10. 1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்
 11. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

 1. சாமை அரியையும் கல்பாசியையும் தனித்தனியாக இரவு முழுவதும் ஊறவைக்கவும்.
 2. அடுத்தநாள், தயிர் மற்றும் தண்ணீரோடு இட்லி மாவைப் போல் தயாரிக்க அரைத்துக்கொள்ளவும். நொதிப்பதற்கு 3 மணி நேரம் விட்டுவைக்கவும்.
 3. பிறகு இந்த மாவை எடுத்து, உப்பு, பச்சை மிளகாய், இஞ்சிச் சாந்து சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். மேலும் சோடா மாவையும் சேர்த்து நேர்த்தியாக கலந்துகொள்ளவும்.
 4. அதன்பிறகு வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து சிவப்பு மிளகாய்த் தூள், பொடியாக்கப்பட்ட வேர்கடலையை 1 தேக்கரண்டி எண்ணெய் உடன் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். இப்போது பூரணம் தயார்.
 5. ஒரு அப்பச் சட்டியை எடுத்து, எண்ணெய் விட்டு உயர் தீயில் வைக்கவும். 1 தேக்கரண்டி வெண்ணெயை அதில் போட்டு ஆலு பூரணத்தை போட்டி 1 தேக்கரண்டி வெண்ணெயையும் போட்டு அதன் மீது ஒரு மூடியை வைக்கவும்.
 6. 5 நிமிடத்திற்கு சிறு தீயில் வைக்கவும். பொன்னிறமாகிவிட்டதா என்று பார்த்துத் திருப்பிப்போட்டு அடுத்தப் பக்கத்தையும் வேகவைக்கவும்.
 7. இப்போது சாப்பிடுவதற்கு இது தயார், தயிரோடு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்