வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் இட்லி உப்புமா

Photo of Healthy vegetable Idli Upma by Deepa Srivatsan at BetterButter
299
1
0.0(0)
0

வெஜிடபிள் இட்லி உப்புமா

Aug-26-2018
Deepa Srivatsan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள் இட்லி உப்புமா செய்முறை பற்றி

உப்புமாவில் வெஜிடபிள் சேர்த்திருப்பதால் குழந்தைகள் நன்கு விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வேகவைத்த இட்லி 8 முதல் 10
  2. கேரட் பீன்ஸ் குடைமிளகாய் தக்காளி நறுக்கியது 1 கப்
  3. பச்சை மிளகாய் 2
  4. இட்லி மிளகாய் பொடி கால் டீஸ்பூன்
  5. மிளகாய்வற்றல் 2
  6. பெருங்காயம் கால் டீஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் 3 டீஸ்பூன்
  9. கடுகு அரை டீஸ்பூன்
  10. உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் இட்லியை நன்றாக உதிர்த்து வைத்துக் கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை பச்சை மிளகாய், மிளகாய் வற்றல் போட்டு காய்கறிகளை போட்டு சிறிது மஞ்சள் தூள் பெருங்காயம் சேர்க்கவும்
  3. சிறிது தண்ணீர் தெளித்து வாணலியை மூடவும்
  4. காய்கறி நன்றாக வதங்கியதும் உதிர்த்து வைத்துள்ள இட்லியை போடவும்
  5. சிறிது உப்பு, மிளகாய் பொடி சேர்த்து சேர்த்து நன்றாக கலந்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்