வீடு / சமையல் குறிப்பு / சப்பாத்தி ரோல்

Photo of Chapathi roll by பிரியாதர்சினி கார்த்திகேயன் at BetterButter
529
0
5.0(0)
0

சப்பாத்தி ரோல்

Aug-26-2018
பிரியாதர்சினி கார்த்திகேயன்
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சப்பாத்தி ரோல் செய்முறை பற்றி

சுலபமான சப்பாத்தி ரோல்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை மாவு 2 கப்
  2. உப்பு
  3. தண்ணீர்
  4. எண்ணெய்
  5. தக்காளி பச்சடி:
  6. கறிவேப்பிலை
  7. வெங்காயம் 2
  8. தக்காளி 4
  9. பச்சைமிளகாய் 2
  10. மஞ்சள் தூள்
  11. உப்பு

வழிமுறைகள்

  1. கோதுமை மாவை பிசைந்து சப்பாத்தி களாக சுட்டு எடுத்து கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் , தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்,
  3. பச்சைவாசனை போனவுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்துசுருளவதக்கவும்
  4. சப்பாத்தி நடுவில் தக்காளி தெக்கு வைக்கவும்
  5. சுருட்டி மடித்து கொள்ள வேண்டும்
  6. சப்பாத்தி ரோல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்