கல்பாசி பழ ஊத்தாப்பம் துரித உணவுக் குறிப்பு | Sabudana fruit uttapam fast recipe in Tamil

எழுதியவர் Sarala Nahar  |  16th Jun 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Sabudana fruit uttapam fast recipe by Sarala Nahar at BetterButter
கல்பாசி பழ ஊத்தாப்பம் துரித உணவுக் குறிப்புSarala Nahar
  • ஆயத்த நேரம்

    20

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

353

0

கல்பாசி பழ ஊத்தாப்பம் துரித உணவுக் குறிப்பு recipe

கல்பாசி பழ ஊத்தாப்பம் துரித உணவுக் குறிப்பு தேவையான பொருட்கள் ( Ingredients to make Sabudana fruit uttapam fast recipe in Tamil )

  • 2 கப் சமக் அரிசி யா கஹர்
  • 1 கப் கல்பாசி
  • 1/2 கப் தயிர்
  • 2 சிட்டிகை சமையல் சோடா
  • 1 தேக்கரண்டி இஞ்சியும் மிளகாய் சாந்தும்
  • 1 ஆப்பிள், நறுக்கப்பட்டது
  • 1/2 கப் கருப்புத் திராட்சை, துண்டாக நறுக்கப்பட்டது
  • சுவைக்கேற்ற உப்பு
  • 1 தேக்கரண்டி சர்க்கரை

கல்பாசி பழ ஊத்தாப்பம் துரித உணவுக் குறிப்பு செய்வது எப்படி | How to make Sabudana fruit uttapam fast recipe in Tamil

  1. சமக் அரிசியையும் கல்பாசியையும் இரவு முழுவதும் குறைந்தது 6-7 மணி நேரம் ஊறவைக்கவும்.
  2. ஊறவைத்தபின், அடுத்த நாள் அதை வடிக்கட்டி ஒரு மிக்சியில் தயிரோடு சேர்த்து மென்மையானச் சாந்தாகப் படத்தில் காண்பித்தது போல் அரைத்துக்கொள்ளவும்.
  3. 2-3 மணி நேரங்களுக்கு எடுத்துவைத்து அனைத்துப் பொருள்களையும், உப்பு, சர்க்கரை, பச்சை மிளகாய், இஞ்சி சாந்து போன்றவற்றை சேர்த்து கலந்துகொள்ளவும். எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  4. தோசை கல்லில் ஊத்தாப்பம் தயாரிப்பதற்கு, முதலில் கொஞ்சம் எண்ணெய்யை கடாயில் சூடுபடுத்திக்கொண்டு, 1 பெரிய கரண்டி அளவு மாவை ஊற்றி சுற்றில் பரப்பவும். அதன்பின் ஆப்பிள் திராட்சைத் துண்டுகளை ஊத்தாப்பத்தில் போட்டு நன்றாக வேகவைக்கவும்.
  5. 5 நிமிடத்திற்கு மூடிபோட்டு வைத்து சரிபார்க்கவும். சட்னி அல்லது தயிரோடு பரிமாறவும்.

எனது டிப்:

கவனமாகச் செய்யவும், அருமையாக இருக்கும்.

Reviews for Sabudana fruit uttapam fast recipe in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.