வீடு / சமையல் குறிப்பு / கல்பாசி பழ ஊத்தாப்பம் துரித உணவுக் குறிப்பு

Photo of Sabudana fruit uttapam fast recipe by Sarala Nahar at BetterButter
2249
54
4.6(0)
0

கல்பாசி பழ ஊத்தாப்பம் துரித உணவுக் குறிப்பு

Jun-16-2016
Sarala Nahar
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • நவ்ரதாஸ்
  • தமிழ்நாடு
  • ரோசஸ்டிங்
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 2 கப் சமக் அரிசி யா கஹர்
  2. 1 கப் கல்பாசி
  3. 1/2 கப் தயிர்
  4. 2 சிட்டிகை சமையல் சோடா
  5. 1 தேக்கரண்டி இஞ்சியும் மிளகாய் சாந்தும்
  6. 1 ஆப்பிள், நறுக்கப்பட்டது
  7. 1/2 கப் கருப்புத் திராட்சை, துண்டாக நறுக்கப்பட்டது
  8. சுவைக்கேற்ற உப்பு
  9. 1 தேக்கரண்டி சர்க்கரை

வழிமுறைகள்

  1. சமக் அரிசியையும் கல்பாசியையும் இரவு முழுவதும் குறைந்தது 6-7 மணி நேரம் ஊறவைக்கவும்.
  2. ஊறவைத்தபின், அடுத்த நாள் அதை வடிக்கட்டி ஒரு மிக்சியில் தயிரோடு சேர்த்து மென்மையானச் சாந்தாகப் படத்தில் காண்பித்தது போல் அரைத்துக்கொள்ளவும்.
  3. 2-3 மணி நேரங்களுக்கு எடுத்துவைத்து அனைத்துப் பொருள்களையும், உப்பு, சர்க்கரை, பச்சை மிளகாய், இஞ்சி சாந்து போன்றவற்றை சேர்த்து கலந்துகொள்ளவும். எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  4. தோசை கல்லில் ஊத்தாப்பம் தயாரிப்பதற்கு, முதலில் கொஞ்சம் எண்ணெய்யை கடாயில் சூடுபடுத்திக்கொண்டு, 1 பெரிய கரண்டி அளவு மாவை ஊற்றி சுற்றில் பரப்பவும். அதன்பின் ஆப்பிள் திராட்சைத் துண்டுகளை ஊத்தாப்பத்தில் போட்டு நன்றாக வேகவைக்கவும்.
  5. 5 நிமிடத்திற்கு மூடிபோட்டு வைத்து சரிபார்க்கவும். சட்னி அல்லது தயிரோடு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்