வீடு / சமையல் குறிப்பு / இன்ஸ்டன்ட் இட்லி மாவு கொழுக்கட்டை
காலை நேர பரபரப்பில் அதிக நேரம் எடுக்காமல் செய்யும் லஞ்ச் பாக்ஸ் ரெசிபி இது. இரண்டு கரண்டி தோசை மாவு மட்டும் இருந்தால் போதும் உடனடியாக செய்யலாம் இந்த கொழுக்கட்டை. ஆவியில் வேகவைப்பதாலும் காய்கள் சேர்ப்பதாலும் கூடுதல் ஆரோக்கியம். தாளிக்க மட்டுமே அரைத்தேக்கரண்டி எண்ணெய் பயன்படுத்தப்பட்டுள்ளது. விருப்பப்பட்டால் மட்டும் தாளிக்கவும்.
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க