வீடு / சமையல் குறிப்பு / டிபன் பாக்ஸ் அடை
இது சாஃப்ட்டாக டிபன்பாக்ஸிற்காக செய்யப்படும் அடை தோசை. எப்போதும் டிபன் பாக்ஸில் உள்ளதை நான்கு மணி நேரம் கழித்து சாப்பிடுவோம். முறுமுறு என்று தோசை வார்த்தால் சாப்பிடும் போது கட்டை மாதிரி ஆகிவிடும். ஆனால் இந்த அடை மிருதுவாக அப்படியே இருக்கும்.
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க