வீடு / சமையல் குறிப்பு / கேரட் சாதம்

Photo of Carrot rice by Revathi Reva at BetterButter
304
1
0.0(0)
0

கேரட் சாதம்

Aug-27-2018
Revathi Reva
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கேரட் சாதம் செய்முறை பற்றி

லன்ச் பாக்ஸிற்கு ஏற்ற சாதம்

செய்முறை டாக்ஸ்

  • கிட்ஸ் ரெசிப்பிஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வடித்த சாதம் 1 கப்
  2. கேரட் 5
  3. வெங்காயம் 1
  4. மிளகாய்தூள் 1ஸ்பூன்
  5. மஞ்சள்தூள் 1/2ஸ்பூன்
  6. உப்பு
  7. கடுகு, சீரகம் 1/2ஸ்பூன்
  8. எண்ணெய்
  9. உளுந்து 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சாதம் வடித்து ஆற வைக்கவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, சீரகம் தாளிக்கவும். வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. துருவிய கேரட் சேர்த்து வதக்கி, தூள் வகைகள் சேர்த்து வதக்கி மூடி சிம்மில் வேக வைக்கவும்
  4. கேரட் வெந்ததும் சாதம் சேர்க்கவும்
  5. நன்கு சேர்ந்து கலந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்