Photo of Puliyotharai by hajirasheed haroon at BetterButter
156
2
0.0(0)
0

புளியோதரை

Aug-27-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

புளியோதரை செய்முறை பற்றி

லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அரிசி ஒரு கப்
  2. புளிக்கரைசல் ஒரு கப்
  3. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  4. வேர்க்கடலை 2 ஸ்பூன்
  5. உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன்
  6. கடலை பருப்பு ஒரு ஸ்பூன்
  7. கடுகு அரை ஸ்பூன்
  8. கறிவேப்பிலை சிறிதளவு
  9. காய்ந்த மிளகாய் இரண்டு
  10. பெருங்காயத் தூள் ஒரு ஸ்பூன்
  11. உப்பு தேவையான அளவு
  12. நல்லெண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அரிசியில் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளவும் வேக வைத்த அரிசியை ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு காய்ந்த மிளகாய் உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு வேர்க்கடலை கறிவேப்பிலை சேர்த்து பொரியவிடவும் பிறகு பெருங்காயத்தூள் மஞ்சள்தூள் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்
  3. புளிக் கரைசல் நன்கு கொதித்தவுடன் அதில் ஆறவைத்துள்ள சாதத்தை சேர்த்து கிளறி விடவும்
  4. பிறகு லஞ்ச் பாக்சில் கொடுத்து அனுப்பலாம் உருளைக்கிழங்கு வறுவல் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்
  5. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்