வீடு / சமையல் குறிப்பு / ஆம்லெட் பிரியாணி பேரிச்சை பழம் லட்டு

Photo of Amlet biriyani ,dates laddu by Maharasi Devendiran at BetterButter
369
1
0.0(0)
0

ஆம்லெட் பிரியாணி பேரிச்சை பழம் லட்டு

Aug-27-2018
Maharasi Devendiran
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஆம்லெட் பிரியாணி பேரிச்சை பழம் லட்டு செய்முறை பற்றி

கிட்ஸ் டிபன்பாக்ஸ் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அாிசி 1 கப்
  2. முட்டை 2
  3. பெரிய வெங்காயம் 1
  4. தக்காளி 2
  5. இஞ்சி பூண்டு துருவல் 1ஸ்பூன்
  6. கொத்தமல்லி இலை சிறிது
  7. புதினா சிறிது
  8. மஞ்சள் பொடி கால் ஸ்பூன்
  9. மிளகாய் பொடி 1ஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு
  11. நெய் தேவையான அளவு
  12. லட்டு செய்ய
  13. பேரிச்சை பழம் 4
  14. முந்த ரி 4
  15. பாதாம் 2
  16. காய்ந்த திராட்சை 2

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள் எடுத்து கொள்க
  2. குக்கரில் நெய் விட்டு பிியாணி பொடி வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, புதினா போட்டு வதக்கவும்
  3. மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, உப்பு, தயிர் போட்டு வதக்கவும்
  4. அாிசி ,தண்ணீர் விட்டு குக்கரை மூடி ஒரு விசில் வர இறக்கவும்
  5. ஆல் லெட் செய்ய முட்டை, வெங்காயம், கரம் மசாலா பொடி உப்பு போட்டு நன்கு அடித்து கொள்க
  6. தோசை கல்லில் ஊற்றி இருபுறம் வேக வைத்து துண்டுகளாக வெட்டி கொள்க
  7. குக்கரில் வெந்த சாதத் தை எடுத்து ஒரு அடுக்கு சாதம் மேல் ஆம்லெட் என அடுக்க வும்
  8. தோசை கல் லில் தண்ணீர் விட்டு குக்கர் வைத்து மூடி 10 நிமிடம் தம் போட்டு இறக்கவும்
  9. பேரிச்சை பழம், பாதாம், முந்தரி பொடி யாக வெட்டி கையில் நெய் தடவி உருண்டை களாக உருட்டி கொள்க

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்