BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / பாலாடை பிரதமன்

Photo of Palada pradhaman by Gayathri Babu at BetterButter
158
0
0(0)
0

பாலாடை பிரதமன்

Aug-27-2018
Gayathri Babu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
62 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பாலாடை பிரதமன் செய்முறை பற்றி

கேரளா special பாயசம்

செய்முறை டாக்ஸ்

  • మీడియం/మధ్యస్థ
  • కేరళ
  • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சர்க்கரை - 1/2 கப்
  2. Milkmaid - 1 tin
  3. பாலாடை பிரதமன் - 1 பாக்கெட்
  4. பால் - 3 litre

வழிமுறைகள்

  1. 1.பாலாடை பிரதமன் வாங்கி முதலில் ஒரு 10 நிமிடம் ஊற வைக்கவும். 2. ஊறியதும் குக்கரில் அடை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 3 விசில் விடவும். 3.அடிகணமான பாத்திரத்தில் 3 litre பாலை நன்கு காய்ச்சவும். 4. பால் 3/4 பாகமாக கொதித்தவுடன் வேக வைத்த அடைய அதில் இட்டு நன்கு கிளறவும். கை விடாமல் கிண்டவேண்டும். 5.பாலும் அடையும் ஒன்றாக கொதித்தபிறகு சர்க்கரை சேர்க்கவும். 6. சர்க்கரை நன்கு கலந்த பிறகு milkmaid சேர்த்து கிளறிகொன்டே இருக்கவேண்டும். 7. இப்போது எல்லாம் ஒன்று சேர்ந்து thick consistency வரும்போது அடுப்பிலிருந்து இறக்கினால் சுவையான பாலாடை பிரதமன் தயார் பி.கு சர்க்கரை optional. Milkmaid சேர்ப்பதால் அதுவே சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்