Photo of THAVALA vadai by Gayathri Babu at BetterButter
1227
0
0.0(0)
0

தவளை வடை

Aug-27-2018
Gayathri Babu
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

தவளை வடை செய்முறை பற்றி

சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பச்சரிசி - 300 gm
  2. பாசி பருப்பு- 50 gms
  3. துவரம் பருப்பு- 50 gms
  4. உளுந்து - 50 gns
  5. கடலை பருப்பு- 150 gms
  6. இஞ்சி 1 துண்டு
  7. கருவேப்பிலை
  8. கொத்து மல்லி
  9. உப்பு
  10. தேங்காய் - 1/4 கப்
  11. ப.மிளகாய் - 4
  12. வரமிளகாய் - 6
  13. பெருங்காயபொடி

வழிமுறைகள்

  1. 1. அரிசி மற்றும் பருப்பு வகைகளை தனி தனியாக 1 மணி நேரம் ஊற வைக்கவும் 2. ஊறிய அரிசி பருப்பு வகைகளை கொரகொரப்பாக பச்சைமிளகாய் வரமிளகாய் உப்பு பெருங்காயம் சேர்த்து அரைத்து கொள்ளவும் 3. அரைத்த மாவில் இஞ்சி , தேங்காய், க.வேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் 4 எண்ணெய் நன்கு காய்ந்தவுடன் சின்ன சின்ன வடைகளாக தட்டி பொரித்தெடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்