வீடு / சமையல் குறிப்பு / தயிர் சாதம்

Photo of Curd rice by Suji RK at BetterButter
606
0
0.0(0)
0

தயிர் சாதம்

Aug-27-2018
Suji RK
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தயிர் சாதம் செய்முறை பற்றி

தயிர் சாதம்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சாதம் 1கப்
  2. தயிர் 1கப்
  3. பால் 1/2கப்
  4. கடுகு ஸ்பூன்
  5. இஞ்சி 1துண்டு
  6. மிளகாய் 1
  7. எண்ணெய் 1ஸ்பூன்
  8. கருவேப்பிலை

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, மிளகாய், இஞ்சி தாளித்து கொள்ளவும்
  2. சாதத்தில் பால் ஊற்றி நன்கு கிளறவும்
  3. தயிர் சேர்க்கவும்
  4. தாளித்த பொருட்களை சாதத்தில் சேர்த்து கிளறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்