வீடு / சமையல் குறிப்பு / காய்கறி இறைச்சி டிக்கி

Photo of Veg mutton tikki by Sumaiya Arafath at BetterButter
464
1
0.0(0)
0

காய்கறி இறைச்சி டிக்கி

Aug-27-2018
Sumaiya Arafath
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காய்கறி இறைச்சி டிக்கி செய்முறை பற்றி

காய்கறி மற்றும் இறைச்சியால் செய்யப்பட்ட சுவையான டிக்கி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஷாலோ ஃபிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெங்காயம் 1
  2. ப.மிளகாய் 1
  3. கேரட் 1/2 கப்
  4. பீன்ஸ் 1/2 கப்
  5. இ.பூண்டு
  6. வேகவைத்து மசித்த உருளைகிழங்கு 1 கப்
  7. வேகவைத்து பொடித்த இறைச்சி 1/2 கப்
  8. கேபேஜ்-1/2 கப்
  9. கரம் மசாலா-1/2 தே.க
  10. மஞ்சள் தூள் - 1/4 தே.க
  11. ந.மிளகாய் தூள் 1 தே.க
  12. கறி மசாலா 1 தே.க
  13. ரோட்டி தூள்
  14. முட்டை அடித்தது
  15. மல்லி இலை

வழிமுறைகள்

  1. முதலில் எல்லா காய்கறிகளையும் சிறிதாக நறுக்கி வைக்கவும்.
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கவும்.இ.பூண்டு சேர்க்கவும் ..
  3. பிறகு காய்கறிகள் அனைத்தையும் போட்டு நன்றாக வேக வைக்கவும்
  4. வேகவைத்த மட்டனை போடவும்.மசாலா தூள்களை போடவும்
  5. பிறகு மசித்த உருளை போட்டு மல்லி இலை இட்டு சிறு உருளைகளாக்கி தட்டி எடுக்கவும்.
  6. அதை முட்டையில் முக்கி ரொட்டிதூள் பிரட்டி சிறிது எண்ணையில் சுடெடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்