வீடு / சமையல் குறிப்பு / வெஜ் ப்ரைடு ரைஸ்

Photo of Veg fried rice by Suji RK at BetterButter
649
0
0.0(0)
0

வெஜ் ப்ரைடு ரைஸ்

Aug-27-2018
Suji RK
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெஜ் ப்ரைடு ரைஸ் செய்முறை பற்றி

வெஜ் ப்ரைடு ரைஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாசுமதி சாதம் 1கப்
  2. கேரட் 1
  3. பீன்ஸ் 3
  4. எண்ணெய்
  5. மிளகு தூள் 1ஸ்பூன்
  6. சோயாசாஸ் 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி கேரட், பீன்ஸ் சேர்த்து நன்றாக வதக்கவும்
  2. மிளகு தூள், சோயாசாஸ் சேர்த்து வதக்கவும்
  3. உப்பு சேர்க்கவும்
  4. சாதம் சேர்த்து நன்றாக வதக்கவும்
  5. வெஜ் ப்ரைடு ரைஸ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்