Photo of Ragi dosa by Suji RK at BetterButter
337
0
0.0(0)
0

ராகி தோசை

Aug-27-2018
Suji RK
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
2 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ராகி தோசை செய்முறை பற்றி

ராகி தோசை

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • டயாபடீஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ராகி மாவு 1கப்
  2. அரிசி மாவு 1/2கப்
  3. உப்பு 1ஸ்பூன்
  4. எண்ணெய்

வழிமுறைகள்

  1. ராகி மாவு, அரிசமாவு , உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி தோசை மாவு போல் கரைக்கவும்
  2. தோசை கல் சூடானதும் தோசை போல் ஊற்றி வார்க்கவும்
  3. இரண்டு பக்கமும் நன்றாக வார்த்து எடுக்கவும்
  4. ராகி தோசை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்