வீடு / சமையல் குறிப்பு / முருங்கை காய் சாம்பார்

Photo of Drumstick sambar by பிரியாதர்சினி கார்த்திகேயன் at BetterButter
318
0
0.0(0)
0

முருங்கை காய் சாம்பார்

Aug-27-2018
பிரியாதர்சினி கார்த்திகேயன்
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
50 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முருங்கை காய் சாம்பார் செய்முறை பற்றி

முருங்கை காய் சாம்பார், கீரை குழம்பு, சவ்சவ் கூட்டு

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சாம்பார் செய்ய
  2. 2 கப் பருப்பு வேகவைத்து கொள்ளவும்
  3. முருங்கை காய் 1, முள்ளங்கி1,கத்திரிகாய்1
  4. வெங்காயம்
  5. தக்காளி
  6. கறிவேப்பிலை
  7. மஞ்சள் தூள்
  8. சாம்பார் தூள்
  9. உப்பு
  10. கீரை குழம்பு:
  11. ஆய்ந்த கீரை
  12. வெங்காயம்
  13. பச்சை மிளகாய்
  14. வோகவைத்து பருப்பு 1 கப்
  15. தேங்காய் சீரகம் சேர்த்து அனரத்து கொள்ளவும்
  16. சவ் சவ் கூட்டு:
  17. சவ்சவ் 1கப்
  18. பாசிப்பருப்பு கால் கப்
  19. சின்ன வெங்காயம்
  20. பச்சை மிளகாய்
  21. தாளிக்க கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. சாதம், தயிர் சாதம், சாம்பார், கீரை குழம்பூ, சவ்சவ் கூட்டு
  2. முருங்கை காய் சாம்பார்:
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி முள்ளங்கி யை நன்கு வதக்கவும்
  4. காய் வதங்கியதும் வெங்காயம், தக்காளி, முருங்கை காய், கத்தரிக்காய் சோர்ந்து வதக்கி கொள்ள வேண்டும்
  5. காய் வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள் உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ள வும்
  6. காய் வொந்தவுடன் பருப்பு சேர்த்து கொதிக்க விட்டு தாளித்து கொள்ளவும்
  7. கீரை குழம்பு:
  8. குழைய வேக வைத்த பருப்பு வுடன் கீரையை ஆய்ந்து வோகவைத்து கொள்ளவும்
  9. உப்பு ,மஞ்சள் தூள், மிளகு சீராக தூள், அரைத்த தோங்காய் சோர்ந்து வோகவைத்து தாளித்து இறக்கவும்
  10. சவ்சவ் கூட்டு
  11. பாசிப்பருப்பை நன்கு வோகவைத்து கொள்ளவும், சவ்சவ் சோர்ந்து வோகவைத்து உப்பு,மஞ்சள் தூள், சோம்பு தூள் சோர்ந்து சின்ன வெங்காயம், பச்சை மிளகாயை வதக்கி கடுகு போட்டு தாளித்து இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்