வீடு / சமையல் குறிப்பு / இன்ஸ்ட்டன்ட் பிரட் டோஸ்ட்

Photo of Instant bread toast by Krishnasamy Vidya Valli at BetterButter
0
1
0(0)
0

இன்ஸ்ட்டன்ட் பிரட் டோஸ்ட்

Aug-27-2018
Krishnasamy Vidya Valli
1 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
4 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

இன்ஸ்ட்டன்ட் பிரட் டோஸ்ட் செய்முறை பற்றி

மீதமான சப்ஜி/ கறி வகைகளை வைத்து செய்யும் டோஸ்ட் இது. இதில் நான் முட்டை கோஸ் பருப்பு உசிலி வைத்து செய்துள்றேன். ஐந்தே நிமிடத்தில் செய்யலாம் இந்த லஞ்ச் பாக்ஸ் ரெசிபி.

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • తేలికైనవి
 • ప్రతి రోజు
 • కలయిక
 • అల్పాహారం మరియు బ్రంచ్
 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

 1. பிரட் ஸைஸ் 4
 2. மீதமான சப்ஜி/கறி 1/8 கப்
 3. தக்காளி சாஸ் சில்லி சாஸ் தலா 2 தேக்கரண்டி
 4. வெண்ணெய்/நெய் 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

 1. பிரட்டின் இரண்டு புறமும் வெண்ணை அல்லது நெய் சேர்த்து தடவி அதன் மேல் ஒருபுறம் சில்லி சாஸ் டொமேட்டோ சாஸ் தடவி கொள்ளவும்
 2. அதன்மேல் சப்ஜி/கறியை ஸ்ப்ரெட் செய்யவும்
 3. மற்றொரு பிரெட்டில் உள்புறம் வெண்ணை தடவி சில்லி சாஸ் டொமாட்டோசாஸ் சேர்த்து தடவி மூடி வைத்து அதன் மேலே நெய் /வெண்ணெய் தடவி டோஸ்ட் செய்து எடுக்கவும்
 4. கட் செய்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்