வீடு / சமையல் குறிப்பு / அரிசி பருப்பு சாதம்

Photo of Arisi paruppu saadam by Cyntia Krishnan at BetterButter
403
0
0.0(0)
0

அரிசி பருப்பு சாதம்

Aug-27-2018
Cyntia Krishnan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

அரிசி பருப்பு சாதம் செய்முறை பற்றி

கொங்கு நாடு ச்பெசல் ஈசியான அரிசி பருப்பு சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பாச்சிலர்ஸ்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 1கப் அரிசி
  2. 1/2 கப் துவரம் பருப்பு
  3. 1/4 காராமனி ( optional)
  4. 10 சிறிய வெங்காயம் (பொடிதாக நறுக்கி கொள்ளவும்)
  5. 1 மேஜை கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  6. 2 தக்காளி
  7. 1 inch பட்டை
  8. 4 கிராம்பு
  9. 2 ஏலக்காய்
  10. 1 பிரிஞ்சு இலை
  11. 4 காய்ந்த மிளகாய்
  12. 1/2 தெ கரண்டி கடுகு
  13. 1/2 தெ கரண்டி சீராகம்
  14. 1 மேஜை கரண்டி நெய்
  15. 1 மேஜை கரண்டி எண்ணை
  16. 1 தெ கரண்டி மிளகாய் தூள்
  17. 1/4 தெ கரண்டி மஞ்சள் தூள்
  18. 1 தெ கரண்டி சம்பார் பொடி
  19. கொஞ்சம் கருவெப்பிலை
  20. கொஞ்சம் மல்லி இலை
  21. தேவையான அளவு உப்பு

வழிமுறைகள்

  1. அரிசி,பருப்பு,காராமணி சேர்த்து நன்றாக கழுவி அரை மணி நேரம் உறைவிடவும்
  2. குக்கரில் எண்ணை, நெய் சேர்த்து சூடேற்றி பட்டை, கிரம்பு, ஏலக்காய், பிரிஞ்சு இலை, கடுகு, சீரகம் போடவும்
  3. கடுகு சீரகம் பொரிந்ததும் காய்ந்த மிளகாய் ,கறிவேப்பிலை,வெங்காயத்தை சேர்க்கவும்
  4. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்..
  5. பிறகு தக்காளி சேர்த்து நன்றாக வெகவைக்கவும்..
  6. தக்காளி குலைந்தவுடன் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, சம்பார் பொடி சேர்த்து கிளாராவும்
  7. பிறகு உறவைத்த அரிசி பருப்பப்ய் சேர்க்கவும்
  8. 2 கப் தண்ணீர் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து 3 விசில் விட்டு வேகவிடவும்
  9. அரிசி பருப்பு சாதம் ரெடி..மல்லி இலையை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்