வீடு / சமையல் குறிப்பு / தயிர் சப்பாத்தி

Photo of Curd chapathi by Krishnasamy Vidya Valli at BetterButter
553
1
0.0(0)
0

தயிர் சப்பாத்தி

Aug-27-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

தயிர் சப்பாத்தி செய்முறை பற்றி

இது விரத நாட்களுக்கான நோ ஆனியன் நோ கார்லிக் டிபன் பாக்ஸ் ரெசிப்பி இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. கோதுமை மாவு கால் கப்
  2. புளித்த தயிர் ஒரு மேசைக்கரண்டி
  3. பச்ச மிளகாய் ஒன்று
  4. உப்பு பெருங்காயம் தலா கால் தேக்கரண்டி
  5. சப்பாத்தி வாட்டுவதற்குத் தேவையான அளவு எண்ணெய் அல்லது நெய்

வழிமுறைகள்

  1. உப்பு பச்சை மிளகாய் பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  2. அரைத்த விழுதுடன் கோதுமை மாவில் தயிர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும் தண்ணீர் சேர்க்க தேவையில்லை
  3. சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தியாக இட்டு கொள்ளவும்
  4. தோசைக்கல்லில் எண்ணெய் அல்லது நெய் விட்டு வாட்டி எடுக்கவும்
  5. தொட்டுக்கொள்ள ஏதும் தேவையில்லை அப்படியே சாப்பிடலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்