வீடு / சமையல் குறிப்பு / வாழை பூ பொரியல், ரசம்

Photo of Banana flower frh with rice rasam by பிரியாதர்சினி கார்த்திகேயன் at BetterButter
614
0
0.0(0)
0

வாழை பூ பொரியல், ரசம்

Aug-27-2018
பிரியாதர்சினி கார்த்திகேயன்
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழை பூ பொரியல், ரசம் செய்முறை பற்றி

ரசம்சாதம், தயிர்சாதம், வாழைபூ பொரியல், வாழைக்காய் வருவல்

செய்முறை டாக்ஸ்

  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ரசம்
  2. புளி
  3. தக்காளி
  4. மிளகுதூள்
  5. சீராக தூள்
  6. மஞ்சள் தூள்
  7. மல்லி தூள்
  8. உப்பு
  9. கறிவேப்பிலை, கொத்தமல்லி
  10. வாழைக்காய் வருவல்:
  11. வாழைக்காய் 1
  12. வெங்காயம் 1
  13. பூண்டு பல் 5
  14. மிளகாய் தூள்
  15. மஞ்சள் தூள்
  16. கரம் மசாலா தூள்
  17. உப்பு
  18. சோம்பு தூள்
  19. சீராக தூள்
  20. வாழைபூ பொரியல்:
  21. வாழைப்பூ 1
  22. வெங்காயம் 1
  23. பச்சை மிளகாய்
  24. பாசிப்பருப்பு
  25. கடலைப்பருப்பு

வழிமுறைகள்

  1. வாழைப்பூ ஆய்ந்து அரிந்து தயிர் கலந்து வைக்கவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கடலைப்பருப்பு தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
  3. வெங்காயம் வதங்கியதும் வாழைபூ, உப்பு, பாசிப்பருப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைக்கத்து இறக்கவும்
  4. வாழைக்காய் வருவல்:
  5. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சோம்பு தாளித்து வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்
  6. வெங்காயம் வதங்கியதும் கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும் பின்பு வாழைக்காய் உப்பு சேர்த்து கிளறி தண்ணீர் விட்டு வேகவைத்து தண்ணீர் வற்றி வுடன் சோம்பு தூள், சீராக தூள் சேர்த்து இறக்கவும்
  7. ரசம்
  8. தக்காளி பழத்தை வேக வைத்து தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டி கொள்ளவும். புளியை கரைத்து கொள்ளவும்.
  9. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி தக்காளி சாறு, புளி கரைசல், உப்பு, மஞ்சள் தூள், சீராக தூள், மிளகு தூள், மல்லி தூள் சேர்த்து கொதிக்க முன் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்