வீடு / சமையல் குறிப்பு / டிரை ஃப்ருட் ரைஸ்

Photo of Dry fruit rice by Revathi Reva at BetterButter
303
1
0.0(0)
0

டிரை ஃப்ருட் ரைஸ்

Aug-27-2018
Revathi Reva
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

டிரை ஃப்ருட் ரைஸ் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான சாதம்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாசுமதி/பச்சரிசி 1கப்
  2. பால் 1 கப்.
  3. சர்க்கரை 2ஸ்பூன்
  4. முந்திரி 10
  5. திராட்சை 10
  6. பேரீட்சை 5
  7. பாதாம் 10
  8. நெய்
  9. சீரகம் 1ஸ்பூன்
  10. பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை தலா 2
  11. வெண்ணெய்

வழிமுறைகள்

  1. குக்கரில் பால்+ 3/4 கப் தண்ணீர், வெண்ணெய், உப்பு, பட்டை, சர்க்கரை சேர்த்து கொதித்ததும் ஊற வைத்த அரிசியை சேர்க்கவும்
  2. 2 விசில் விட்டு சிம்மில் 5நிமிடம் வைத்து இறக்கி ஸ்டீம் அடங்கியதும் திறக்கவும். ஆற விடவும்
  3. கடாயில் நெய் விட்டு தாளிப்பு பொருட்கள் சேர்த்து பச்சைமிளகாய் சேர்க்கவும்.
  4. தேவையான நட்ஸ் எடுத்து கட் செய்து வைக்கவும்
  5. நட்ஸ் வகைகள் சேர்த்து சிவக்க வறுக்கவும்
  6. ஆற வைத்த சாதம் சேர்க்கவும்
  7. நன்கு கலந்து சேர்ந்து வந்ததும் இறக்கவும்
  8. டிரைஃப்ருட் ரைஸ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்