வீடு / சமையல் குறிப்பு / சோயா பன்னீர் ப்ரைடு ரைஸ்

Photo of Tofu fried rice by Suji RK at BetterButter
458
0
0.0(0)
0

சோயா பன்னீர் ப்ரைடு ரைஸ்

Aug-27-2018
Suji RK
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சோயா பன்னீர் ப்ரைடு ரைஸ் செய்முறை பற்றி

சோயா பன்னீர் ப்ரைடு ரைஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சோயா பன்னீர் 1 கப்
  2. சாதம் 1கப்
  3. கேரட் 1
  4. பீன்ஸ் 2
  5. உப்பு
  6. மிளகு தூள் 1ஸ்பூன்
  7. எண்ணெய் 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி கேரட், பீன்ஸ் இவற்றை நன்கு வதக்கவும்
  2. துருவிய சோயா பன்னீரை சேர்த்து நன்கு வதக்கவும்
  3. உப்பு, மிளகு தூள் சேர்க்கவும்
  4. சாதம் சேர்த்து நன்கு கிளறவும்
  5. சோயா பன்னீர் ப்ரைடு ரைஸ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்