வீடு / சமையல் குறிப்பு / கேரட் பிரட் ஸ்டார் பூரி

Photo of Carrot bread star poori by Krishnasamy Vidya Valli at BetterButter
217
1
0.0(0)
0

கேரட் பிரட் ஸ்டார் பூரி

Aug-27-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கேரட் பிரட் ஸ்டார் பூரி செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பும் டிபன் பாக்ஸ் ரெசிப்பி இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை மாவு 1/8 கப்
  2. பிரட் 2 ஸ்லைஸ்கள்
  3. உப்பு காஷ்மீர் சில்லி பவுடர் கசூரி மேத்தி கரம் மசாலா தனியா பொடி சீரகப் பொடி ஆம்சூர் பவுடர் தலா கால் தேக்கரண்டி
  4. பெருங்காயம் 2 சிட்டிகை
  5. கேரட் துருவல் ஒரு தேக்கரண்டி
  6. ரவை அரை தேக்கரண்டி
  7. பூரி பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. கொடுக்கப்பட்ட எல்லா பொருட்களையும் (எண்ணெய் தவிர) எடுத்துக் கொள்ளவும்
  2. சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து பூரியாக இட்டு ஸ்டார் அச்சில் வைத்து கட் செய்து கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொரித்தெடுக்கவும்
  4. தொட்டுக் கொள்ள எதுவும் தேவையில்லை விருப்பப்பட்டால் டொமேட்டோ சாஸ் உடன் டிபன் பாக்ஸ் பேக் செய்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்