வீடு / சமையல் குறிப்பு / சட்னி சீஸ் ஊத்தப்பம்

Photo of Chutney cheese uthappam by Krishnasamy Vidya Valli at BetterButter
438
1
0.0(0)
0

சட்னி சீஸ் ஊத்தப்பம்

Aug-27-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சட்னி சீஸ் ஊத்தப்பம் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கான எளிதில் செய்யும் டிபன் பாக்ஸ் ரெசிப்பி இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தோசை மாவு 8 குழம்பு கரண்டிகள்
  2. துருவிய சீஸ் அரை கப்
  3. கொத்தமல்லி இலை சிறிது
  4. ஊத்தப்பம் வார்ப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்
  5. சட்னிக்கு தேவையானவை
  6. பெரிய வெங்காயம் ஒன்று
  7. தக்காளி-2
  8. மிளகாய் வத்தல் 2
  9. உப்பு அரை தேக்கரண்டி
  10. எண்ணெய் ஒரு தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் மிளகாய்வத்தல் சேர்த்து வதக்கவும்
  2. பச்சை வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்
  3. ஆற வைத்து உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  4. தோசைக்கல்லில் சிறுசிறு ஊத்தப்பமாக மாவு விட்டுக் கொள்ளவும் அதன் மீது சட்னியை விட்டு மேலே சீஸ் மற்றும் கொத்தமல்லி இலையை தூவவும்
  5. மூடி வைத்து வேக விடவும்
  6. நன்றாக வெந்ததும் டிபன்பாக்ஸில் பேக் செய்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்