வீடு / சமையல் குறிப்பு / கீரை தால் பீட்சா

Photo of Spinach dal pizza by sandya Raj at BetterButter
294
0
0.0(0)
0

கீரை தால் பீட்சா

Aug-27-2018
sandya Raj
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கீரை தால் பீட்சா செய்முறை பற்றி

ஹெல்த்தி பீட்சா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோதுமை மாவு-1கப்
  2. பாலக் கீரை-1 கப்
  3. பாசிப்பருப்பு-1/4 கப்
  4. மிளகாய்-1
  5. ஈஸ்ட்-1 டீஸ்பூன்
  6. உப்பு
  7. சர்க்கரை-1 ஸ்பூன்
  8. குடைமிளகாய் (பச்சை, சிகப்பு, மஞ்சள்)-1
  9. ஓரிகனோ-தூவி கொள்ள
  10. சில்லி ப்லேக்ஸ்-தூவி கொள்ள
  11. பீட்சா சாஸ்-2ஸ்பூன்
  12. சீஸ் -தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. கோதுமை மாவு உப்பு ஈஸ்ட் சர்க்கரை தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. 4 மணி நேரம் ஈற துணியில் மூடி வைக்கவும்
  3. பாசிப்பருப்பு மிளகாய் உப்பு தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுக்கவும்
  4. பேனில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் பிறகு அதில் பாலக் கீரையை போட்டு 2 நிமிடம் கழித்து எடுக்கவும்
  5. பிறகு மிக்ஸியில் பாசிப்பருப்பு, பாலக் கீரையை போட்டு அரைத்து கொள்ளவும்
  6. பிறகு கோதுமை மாவை எடுத்து சப்பாத்தி போல் தேய்த்து
  7. அதன் மேல் பீட்சா சாஸ் தடவி
  8. அதன் மேல் அரைத்த பாலக் பாசிப்பருப்பை தடவி
  9. குடைமிளகாய் போட்டு சீஸ் தூவி
  10. பீட்சா மேக்கரை 2 இல் இரண்டு நிமிடம் ஃப்ரீ ஹீட் செய்து பிறகு
  11. அதில் பீட்சா வை வைத்து 4 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்
  12. சில்லி ப்லேக்ஸ்,ஓரிகனோ தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்