BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / பீட்ருட் புலவ்

Photo of Beet root pulao by Cyntia Krishnan at BetterButter
0
0
0(0)
0

பீட்ருட் புலவ்

Aug-27-2018
Cyntia Krishnan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பீட்ருட் புலவ் செய்முறை பற்றி

சுவையான ஈசியான பீட்ருட் புலவ்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • పెళ్లి కాని వారు
  • ప్రెజర్ కుక్
  • ప్రధాన వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 1 கப் பாசுமதி அரிசி
  2. 1 கப் தேங்காய் பால்
  3. 1/2 கப் தண்ணீர்
  4. 1 மிடியம் அளவு பீட்ருட ( சிறு துண்டுகலக நறுக்கி கொள்ளவும்
  5. 1/2 கப் பட்டாணி
  6. 1 பெரிய வெங்காயம்
  7. 2 பச்சை மிளகாய்
  8. 1 மேஜை கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  9. 1 மேஜை கரண்டி எண்ணை
  10. 1 மேஜை கரண்டி நெய்
  11. 2 மேஜை கரண்டி புதினா
  12. 2 மேஜை கரண்டி மல்லி
  13. தேவையான அளவு உப்பு
  14. 1 ,inch பட்டை
  15. 4 இலவங்கம்
  16. 2 ஏலக்காய்
  17. 1/2 தெ கரண்டி சீரகம்
  18. 1 பிரிஞ்சு இலை
  19. 1 அன்னசி மொக்கு

வழிமுறைகள்

  1. அரிசியை கழுவி 30நிமிடங்கள் உறவைக்கவும்
  2. குகர்ரில் எண்ணை, நெய் ஊற்றி பட்டை, கிரம்பு, இலவங்கம், சீரகம், ஏலக்காய், பிரிஞ்சு இலை சேர்க்கவும்
  3. பிறகு வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வேண்டும். 1 நிமிடம் கழித்து பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்..பச்சை வாசனை போகும் வரை கிளாராவும்
  4. நறுக்கிய பீட்ருட்டையும் பட்டாணியையும், மல்லி, புதினா சேர்த்து கிளாராவும்..
  5. பின்பு, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, மல்லி பொடி சேர்க்கவும்..சிறிது நேரம் கிளாராவும்
  6. பிறகு அரிசியை சேர்க்கவும்..தேங்காய் பால்,தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து குக்ரில் 15 நிமிடங்கள் அடுப்பில் சிம்மில் வைக்கக்வும்..
  7. விருப்பம்மான ரைட்டவுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்