BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / சிகப்பு அவல் பாஸ்தா￰

Photo of Red aval pasta by poorani Kasiraj at BetterButter
0
1
0(0)
0

சிகப்பு அவல் பாஸ்தா￰

Aug-28-2018
poorani Kasiraj
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சிகப்பு அவல் பாஸ்தா￰ செய்முறை பற்றி

சிகப்பு அவல் receipe

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • పిల్లలకు నచ్చే వంటలు
  • మితముగా వేయించుట
  • ప్రధాన వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அவல் 1/2 கப் ஊறவைத்து
  2. கேரட் 1
  3. குடைமிளகாய் 1
  4. பட்டாணி 1 ஸ்பூன்
  5. பால் தேவையான அளவு
  6. ஜாதிக்காய் 1 சிட்டிகை
  7. பூண்டு 3 பல்
  8. பட்டர் 1 ஸ்பூன்
  9. அரிசிமாவு 1 ஸ்பூன்
  10. மிளகுத்தூள் 1/2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. அவலை ஊறவைத்து கொள்ளவும்
  2. ஒரு கடாயில் பட்டர் விட்டு பூண்டு சேர்க்கவும். ஜாதிக்காய் தூள் சேர்க்கவும்.
  3. அரிசிமாவு சேர்க்கவும்
  4. காய்கறிகளை சேர்த்து வதக்கவும்
  5. சிறிது பால் சேர்க்கவும்
  6. நன்கு கிளறவும்
  7. அவல் சேர்க்கவும்
  8. கேட்டியானால் மீண்டும் பால் சேர்க்கவும்.
  9. உப்பு மிளகு தூள் சேர்க்கவும்
  10. அவல் பாஸ்தா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்