வீடு / சமையல் குறிப்பு / பெப்பர் fry இட்லி

Photo of PEPPER chilly fry idli by Gayathri Babu at BetterButter
660
0
0.0(0)
0

பெப்பர் fry இட்லி

Aug-28-2018
Gayathri Babu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பெப்பர் fry இட்லி செய்முறை பற்றி

ஆரோக்கிய எளிய உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வேக வைத்த இட்லி - 10
  2. கடுகு 1 ஸ்பூன்
  3. உ.பருப்பு 1 ஸ்பூன்
  4. க.பருப்பு1 ஸ்பூன்
  5. கருவேப்பிலை
  6. மிளகுத்தூள் 2 ஸ்பூன்
  7. இட்லி மிளகாய் பொடி 2 ஸ்பூன்
  8. Oregana 2 pinch
  9. நெய் 1 ஸ்பூன்
  10. தாளிக்க ந.எண்ணெய்

வழிமுறைகள்

  1. 1. வேக வைத்த இட்லியை நீள வாக்கில் வெட்டி ஒரு அரை மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும் 2. ந.எண்ணெய் யில் கடுகு, உ.பருப்பு, க.பருப்பு கருவேப்பிலை தாளித்து வெட்டி வைத்த இட்லி துண்டுகளை சேர்க்கவும் 3. அதனுடன் மிளகுத்தூள், இட்லி மிளகாய் பொடி சேர்த்து நன்கு கிளறவும் 4. நன்கு பொன்னிறமாகும் வரை வறுக்கவும் 5. தேவைப்பட்டால் எண்ணெய் சேர்த்து கொள்ளவும் 6. இறக்கும்போது oregano , கொத்துமல்லி தழை சேர்த்து நன்கு ஒரு பிரட்டு பிரட்டவும் 7. Box இல் வைப்பதற்கு முன் நெய் விட்டு அனுப்பின் சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்