வீடு / சமையல் குறிப்பு / கிட்ஸ் ஸ்பரவுட்ஸ் பீட்சா

Photo of Sprouts pizza by sandya Raj at BetterButter
140
0
0.0(0)
0

கிட்ஸ் ஸ்பரவுட்ஸ் பீட்சா

Aug-28-2018
sandya Raj
1440 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கிட்ஸ் ஸ்பரவுட்ஸ் பீட்சா செய்முறை பற்றி

ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோதுமை மாவு-1 கப்
  2. ஈஸ்ட் 1 ஸ்பூன்
  3. உப்பு
  4. சர்க்கரை-1 ஸ்பூன்
  5. தட்டை பயறு-2ஸ்பூன்
  6. பச்சை பயறு-2ஸ்பூன்
  7. மொச்சை-2ஸ்பூன்
  8. பட்டாணி-2ஸ்பூன்
  9. பீட்சா சாஸ்-2 ஸ்பூன்
  10. மிளகாய்-1
  11. சீஸ் தூவி கொள்ள
  12. ஓரிகனோ-தூவி கொள்ள
  13. சில்லி ப்லேக்ஸ் தூவி பரிமாற

வழிமுறைகள்

  1. கோதுமை மாவு உப்பு ஈஸ்ட் சர்க்கரை சூடான தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. 4 மணி நேரம் ஈற துணியில் மூடி வைக்கவும்
  3. கொடுக்க பட்ட பயறு வகைகளை தண்ணீர் சேர்த்து 12 மணி நேரம் ஊற விடவும்
  4. பிறகு அதை எடுத்து துணியில் கட்டி இரவு முழுவதும் விடவும்
  5. மறுநாள் காலையில் முளை கட்டிய பயறு ரெடி
  6. அதை குக்கரில் மிளகாய் உப்பு தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுக்கவும் பிறகு மசித்து கெள்ளவும்
  7. பிறகு கோதுமை மாவை எடுத்து சப்பாத்தி போல் தேய்த்து
  8. அதன் மேல் பீட்சா சாஸ் தடவி
  9. அதன் மேல் வேக வைத்த ஸ்பரவுட்ஸ் பரப்பி
  10. குடைமிளகாய் போட்டு சீஸ் தூவி
  11. பீட்சா மேக்கரை 2 இல் இரண்டு நிமிடம் ஃப்ரீ ஹீட் செய்து பிறகு 4 நிமிடம் பேக் கொள்ளவும்
  12. ஓரிகனோ சில்லி ப்லேக்ஸ் தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்