வீடு / சமையல் குறிப்பு / எளிய தக்காளி சாதம்

Photo of Easy tomato rice by Maharasi Devendiran at BetterButter
336
0
0.0(0)
0

எளிய தக்காளி சாதம்

Aug-28-2018
Maharasi Devendiran
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

எளிய தக்காளி சாதம் செய்முறை பற்றி

கிட்ஸ் டிபன்பாக்ஸ் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. சாதம் 1கப்
  2. தக்காளி 2
  3. பெரிய வெங்காயம் 1
  4. வெந்தயம் 1/4 ஸ்பூன்
  5. மஞ்சள் பொடி கால் ஸ்பூன்
  6. மிளகாய் பொடி 1ஸ்பூன்
  7. எண்ணெய் தேவையான அளவு
  8. உப்பு தேவையான அளவு
  9. கரு வேப்பிலை சிறிது

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள் எடுத்து கொள்க
  2. எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடிக்க விடவும் அதில் வெந்தயம், வெங்காயம் போட்டு வதக்கவும்
  3. தக்காளி, உப்பு சோ்க்கவும்
  4. மிளகாய் பொடி, மஞ்சள் பொடி போட்டு நன்கு வதக்கவும் பின் எண்ணெய் பிரிந்து வர இறக்கவும்
  5. சாதம் உடன் கலந்து கொள்க

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்