வீடு / சமையல் குறிப்பு / உடனடி சாம்பார்

Photo of Quick sambar by Maharasi Devendiran at BetterButter
453
0
0.0(0)
0

உடனடி சாம்பார்

Aug-28-2018
Maharasi Devendiran
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

உடனடி சாம்பார் செய்முறை பற்றி

கிட்ஸ் டிபன்பாக்ஸ் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கடலை மாவு 4 ஸ்பூன்
  2. சாம்பார் பொடி 1ஸ்பூன்
  3. மஞ்சள் பொடி கால் ஸ்பூன்
  4. மிளகாய் பொடி 1ஸ்பூன்
  5. தக்காளி 1
  6. பெரிய வெங்காயம் 1
  7. கரு வேப்பிலை சிறிது
  8. கொத்தமல்லி இலை சிறிது
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாணலில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடிக்க விடவும் வெங்காயம், தக்காளி போட்டு நன்கு வதக்கவும்
  2. அதில் மஞ்சள் பொடி, சாம்பார் பொடி, மிளகாய் பொடி போட்டு வதக்கி தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும்
  3. கட லை மாவு தண்ணீர் விட்டு கரைத்து அதில் ஊற்றவும், நன்கு வேக விடவும்
  4. கொத்தமல்லி இலை போட்டு இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்