BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / கருபட்டி பணியாரம்

Photo of Palm sugar paniyaram by Maharasi Devendiran at BetterButter
231
0
0(0)
0

கருபட்டி பணியாரம்

Aug-28-2018
Maharasi Devendiran
660 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கருபட்டி பணியாரம் செய்முறை பற்றி

கிட்ஸ் டிபன்பாக்ஸ் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • మీడియం/మధ్యస్థ
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • వేయించేవి
  • చిరు తిండి
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஆப்ப மாவு 1கப்
  2. கரு பட்டி 1 துண்டு
  3. தேங்காய் 1/4 மூடி
  4. நெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள் எடுத்து கொள்க
  2. கரு பட்டி யை தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி கொள்க அதை மாவு உடன் கலக்கவும் தேங்காய் சோ்க்கவும்
  3. பணியாரம் கல் லி ல் ஊற்றி நெய் மேல் ஊற்றவும்
  4. இரு புறம் வேக வைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்