வீடு / சமையல் குறிப்பு / ஈஸ்ட் இல்லாத சாக்கோ பன்

Photo of Without yeast choco bun by Maharasi Devendiran at BetterButter
428
0
0.0(0)
0

ஈஸ்ட் இல்லாத சாக்கோ பன்

Aug-28-2018
Maharasi Devendiran
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஈஸ்ட் இல்லாத சாக்கோ பன் செய்முறை பற்றி

கிட்ஸ் டிபன்பாக்ஸ் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃபிரெஞ்ச்
  • மைக்ரோவேவிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மைதா மாவு 1கப்
  2. தயிர் 3/4 கப்
  3. சமையல் சோடா 4சிட்டிகை
  4. ஆலிவ் ஆயில் 1 ஸ்பூன்
  5. பட்டர் 2 ஸ்பூன்
  6. வெள்ளை எள் 1 ஸ்பூன்
  7. சாக்கோ சிரப் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள் எடுத்து கொள்க
  2. மை தா மாவு, தயிர், சமையல் சோடா உப்பு, ஆயில் போட்டு நன்கு பிசைந்து கொள்க
  3. உருண்டை களாக உருட்டி கொள்க 45 நிமிடம் வைக்கவும்
  4. பட்டர் தடவிய ரேயில் வைத்து கிரஸ் போட்டு எள் போட்டு கொள்க
  5. முற் சுடு செய்த அவனில் 10 நிமிடம் வைக்கவும்
  6. பட்டர் தடவி சாக்கோ சிரப் ஊற்றி பரிமாறவும்
  7. சாக்கோ பன் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்