வீடு / சமையல் குறிப்பு / தால் மசாலா பராத்தா

Photo of Dal masala paratha by சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம் at BetterButter
119
0
0.0(0)
0

தால் மசாலா பராத்தா

Aug-28-2018
சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம்
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தால் மசாலா பராத்தா செய்முறை பற்றி

பருப்பு கொண்டு செய்யப்படும் பராத்தா

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோதுமை மாவு ஒன்றரை கப்
  2. வேக வைத்த துவரம்பருப்பு கால் கப்
  3. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ஒன்று
  4. மிளகாய்த்தூள் காரத்துக்கேற்ப
  5. கொத்தமல்லி இலை இரண்டு டீஸ்பூன்
  6. தேங்காய் துருவல் 2 டீஸ்பூன்
  7. சீரகம் கால் டீஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கோதுமை மாவுடன் உப்பு சேர்க்கவும்
  2. இதனுடன் சீரகம் பச்சை மிளகாய் தேங்காய் கொத்தமல்லி இலை மிளகாய் தூள் சேர்க்கவும்.
  3. வேகவைத்த பருப்பையும் சேர்க்கவும்
  4. தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்
  5. சப்பாத்தி போல் தேய்த்து தவாவில் சுட்டெடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்