வீடு / சமையல் குறிப்பு / 5 days -balanced diet recipes(tiffin box)

Photo of 5 days -balanced diet recipes(tiffin box) by Akshara Thambiraj at BetterButter
2
4
5(1)
0

5 days -balanced diet recipes(tiffin box)

Aug-28-2018
Akshara Thambiraj
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • టిఫిన్ వంటకములు
 • తమిళనాడు
 • సలాడ్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. முதல் நாள்:
 2. ப்ரவுன் ப்ரெட்-6
 3. குடைமிளகாய்-2
 4. கொண்டைகடலை-1 கப்
 5. பப்பாளி பழம்-1
 6. வெங்காயம்-1
 7. தக்காளி-1
 8. கேரட்-1
 9. உப்பு
 10. சேன்ட்விச் மசாலா-1 ஸ்பூன்
 11. சீஸ்
 12. உப்பு
 13. மிளகு தூள்-1/2 ஸ்பூன்
 14. கார்ன்(வேக வைத்த)-1கப்
 15. வீட்டில் செய்த வேர்கடலை உருண்டை-4
 16. இரண்டாம் நாள்:
 17. மாம் பழம்-1
 18. தட்டை பயறு-2ஸ்பூன்
 19. மெச்சை-2ஸ்பூன்
 20. பட்டாணி-2ஸ்பூன்
 21. உப்பு
 22. ப்ரவுன் ப்ரேட்-4
 23. முட்டை-2
 24. மிளகு தூள்
 25. வீட்டில் செய்த வேர்கடலை, எள், இணிப்பு உருண்டை கள்-4
 26. மூன்றாம் நாள்:
 27. பச்சை பயறு-1கப்
 28. கோதுமை மாவு-1கப்
 29. உப்பு
 30. சத்து மாவு-1/2 கப்
 31. ஆப்பிள்-2
 32. வீட்டில் செய்த இனிப்பு உருண்டை கள்-4
 33. நான்காம் நாள்:
 34. சத்து மாவு-1/2 கப்
 35. கோதுமை மாவு-1கப்
 36. முட்டை-2
 37. உப்பு
 38. குடைமிளகாய்-2
 39. வெங்காயம்-1
 40. தக்காளி-1
 41. கேரட்-1
 42. சாட் மசாலா-1ஸ்பூன்
 43. எழுமிச்சை சாறு-2ஸ்பூன்
 44. வாழைப்பழம்-1
 45. வீட்டில் செய்த இனிப்பு உருண்டைகள்-4
 46. ஐந்தாம் நாள்:
 47. முட்டை-2
 48. கடலை மாவு-3ஸ்பூன்
 49. பச்சை பயிறு-1ஸ்பூன்
 50. குடைமிளகாய்-1
 51. தக்காளி-1
 52. வெங்காயம்-1
 53. பழங்கள்-1கப்
 54. வீட்டில் செய்த இனிப்பு உருண்டை-4
 55. இனிப்பு உருண்டைகள் செய்ய:
 56. கறுப்பு எள்ளு -1கப்
 57. வேர் கடலை-1கப்
 58. வெள்ளை எள்-1கப்
 59. வெல்லம்-1கப்
 60. நட்ஸ்-1கப்

வழிமுறைகள்

 1. இனிப்பு உருண்டைள் செய்ய::
 2. கறுப்பு எள், வெள்ளை எள், வேர் கடலை தனி தனியாக வறுத்து எடுக்கவும்
 3. பிறகு வானலியில் தண்ணீர் வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும்
 4. பாகு( பிசிக்கு பதம்) வந்ததும் அதனுடன் தனி தனியாக எள் மற்றும் வேர்கடலை சேர்த்து கிளறி உருண்டை கள்ள பிடித்து கொள்ளவும்
 5. முதல் நாள்:
 6. கொண்டை கடலையை முதல் நாள் இரவு ஊற வைத்து
 7. காலையில் உப்பு சேர்த்து வேக வைத்து எடுக்கவும்
 8. ப்ரெட் எடுத்து பட்டர் தடவி கெடுக்கப்பட்ட காய்கறிகள் சேர்த்து சேன்ட்விச் மசாலா தூவி உப்பு சேர்த்து
 9. மேல் ஓரு ப்ரெட் வைத்து டோஸ்ட் செய்து எடுக்கவும்
 10. இரண்டாம் நாள்:
 11. கெடுக்க பட்ட பயறு வகைகளை தண்ணீர் சேர்த்து இரவே ஊற வைத்து பின் குக்கரில் உப்பு சேர்த்துவேக வைத்து எடுக்கவும்
 12. முட்டை உப்பு , மிளகு தூள் சேர்த்து ஆம்லெட் செய்து
 13. ப்ரெட் டோஸ்ட் செய்து ஆம்லேட் உள்ளே வைத்து பராமாரவும்
 14. பயறு வகைகளை மிளகாய் வற்றல் சேர்த்து தாளித்து கொள்ளவும் இல்லை அப்படியே பரிமாறலாம்.
 15. மூன்றாம் நாள்:
 16. பச்சை பயிறு தண்ணீர் சேர்த்து 12 மணி நேரம் ஊற வைக்கவும்
 17. பிறகு துணியில் கட்டி இரவு முழுவதும் விடவும்
 18. மறுநாள் முளை கட்டிய பயறு ரெடி
 19. அதனுடன் உப்பு சாட் மசாலா சேர்த்து வைக்க வும்
 20. கோதுமை மாவு, சத்து மாவு உப்பு தண்ணீர் சேர்த்து பிசைந்து சப்பாத்தி போட்டு கெள்ளவவும்
 21. கெடுக்க பட்ட காய்கறிகள் உள்ளே வைத்து சான்ட்விச் மசாலா தூள் சேர்த்து உப்பு போட்டு சீஸ் தூவி பேக் செய்து எடுக்கவும்
 22. நான்காம் நாள்:
 23. கோதுமை மாவு, சத்து மாவு உப்பு தண்ணீர் சேர்த்து பிசைந்து சப்பாத்தி போல் தேய்த்து சுட்டு எடுத்து கொள்ளவும்
 24. உள்ளே முட்டை உப்பு மிளகு தூள் சேர்த்து ஆம்லெட் செய்து சப்பாத்திக்கு ள் ஸ்டப் செய்து பரிமாறவும்
 25. கொடுக்க பட்ட காய்கறிகள் சேர்த்து மிளகு உப்பு சாட் மசாலா தூள் சேர்த்து சாலட் செய்து கொள்ளவும்
 26. ஐந்தாம் நாள்:
 27. முட்டை, காய்கறிகள், பச்சை பயிறு கடலை மாவு,உப்பு மிளகு தூள் சேர்த்து தோசை கல்லில் ஊற்றி கடலை மாவு முட்டை ஆம்லெட் செய்து கொள்ளவும்
 28. பிறகு பழங்களை நறுக்கி பரிமாறவும்
 29. பாதாம் , பேரீச்சம் பழம் தினமும்சேர்த்து கொள்ளவும் எல்லா நாட்களிலும் கொடுக்கப்பட்ட பழங்களையும், வீட்டில் செய்த இனிப்பு உருண்டைகளையும் சேர்த்து டிபன் பாக்ஸ் பேக் செய்யவும்.
 30. நட்ஸ் பார் செய்ய:
 31. பாதாம், முந்திரி, வேர்கடலை , இவற்றை வறுத்து எடுத்து கொள்ளவும்
 32. பிறகு மிக்ஸியில் அதனுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து அரைத்து கொள்ளவும்
 33. நெய் தடவிய தட்டில் வைத்து பீஸ் போட்டு கொள்ளவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
sandya Raj
Aug-28-2018
sandya Raj   Aug-28-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்