வீடு / சமையல் குறிப்பு / ப்ரெட் சான்ட்விச்

Photo of bread sandwich by Vani Harvish at BetterButter
1232
0
0.0(0)
0

ப்ரெட் சான்ட்விச்

Aug-28-2018
Vani Harvish
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ப்ரெட் சான்ட்விச் செய்முறை பற்றி

சத்தான உணவு

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ப்ரெட் - 4
  2. முட்டை - 2
  3. வெங்காயம் - 1
  4. தக்காளி - 1
  5. கேரட் - 1
  6. குடை மிளகாய் - 1
  7. உப்பு
  8. மிளகு தூள் - 1தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு பவுலில் முட்டை, வெங்காயம், கேரட், குடை மிளகாய், உப்பு மிளகு தூள் தக்காளி சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. பிறகு தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி ஊற்றி எடுக்கவும்
  3. பிறகு ப்ரெட்டை டோஸ்ட் செய்து இதை உள்ளே வைத்து பரிமாரவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்