வீடு / சமையல் குறிப்பு / லெமன் ரைஸ் உருளைக்கிழங்கு வறுவல்

Photo of lemon rice potato fry by Vani Harvish at BetterButter
627
0
0.0(0)
0

லெமன் ரைஸ் உருளைக்கிழங்கு வறுவல்

Aug-28-2018
Vani Harvish
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

லெமன் ரைஸ் உருளைக்கிழங்கு வறுவல் செய்முறை பற்றி

மதிய உணவு

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சாதம் - 1கப்
  2. எழுமிச்சை பழம் -1
  3. எண்ணெய் - 2ஸ்பூன்
  4. உப்பு
  5. கடுகு - 1தேக்கரண்டி
  6. உளுத்தம் பருப்பு - 1தேக்கரண்டி
  7. கறிவேப்பிலை
  8. கடலை பருப்பு - 1ஸ்பூன்
  9. மிளகாய் வற்றல் - 3
  10. மஞ்சள் பொடி - 1தேக்கரண்டி
  11. வேக வைத்த உருளைக்கிழங்கு - 4
  12. மிளகாய் வற்றல் பொடி - 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து
  2. கடலை பருப்பு, மிளகாய் வற்றல், மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து வதக்கவும்
  3. பிறகு எழுமிச்சை பழம் சாற்றை சேர்த்து கீழே இறக்கி வைக்கவும்
  4. பிறகு அதனுடன் சாதத்தை சேர்த்து கிளறவும்
  5. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து அதனுடன்
  6. வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்
  7. வெந்ததும் அதனுடன் மிளகாய் வற்றல் பொடி, உப்பு, மஞ்சள் பொடி, சேர்த்து கிளறி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்