தோசை | dosai in Tamil

எழுதியவர் Vani Harvish  |  28th Aug 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of dosai by Vani Harvish at BetterButter
தோசைVani Harvish
  • ஆயத்த நேரம்

    12

    மணிநேரம்
  • சமைக்கும் நேரம்

    5

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

0

0

தோசை recipe

தோசை தேவையான பொருட்கள் ( Ingredients to make dosai in Tamil )

  • தோசை அரிசி - 500 கிராம்
  • உளுந்து - 100 கிராம்
  • வெந்தயம் - 1ஸ்பூன்
  • உப்பு - 2ஸ்பூன்

தோசை செய்வது எப்படி | How to make dosai in Tamil

  1. அரிசி, உளுந்து, வெந்தயம் இவற்றை தண்ணீர் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைக்கவும
  2. பிறகு க்ரென்டரில் அரைத்துக் கொள்ளவும்
  3. உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும் கொள்ளவும்
  4. பிறகு 12 மணி நேரத்திற்கு பிறகு தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி
  5. தோசை சுட்டு எடுக்கவும்.

Reviews for dosai in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.