வீடு / சமையல் குறிப்பு / கீரை அப்பம்

Photo of spinach appam by Vani Harvish at BetterButter
371
0
0.0(0)
0

கீரை அப்பம்

Aug-28-2018
Vani Harvish
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கீரை அப்பம் செய்முறை பற்றி

டிபன் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கீரை (முருங்கை கீரை /அரைக்கீரை-1 கப்
  2. வெங்காயம் - 1
  3. கேரட் - 1
  4. மிளகாய் -. 2
  5. தோசை மாவு - 3கப்
  6. கொத்தமல்லி இலை
  7. உப்பு
  8. எண்ணெய்

வழிமுறைகள்

  1. கொடுக்கபட்ட எல்லா பொருட்களையும் தோசை மாவுடண் சேர்த்து
  2. கலந்து கொள்ளவும் உப்பு சேர்த்துக் கொள்ளவும்
  3. பிறகு அப்பம் கல்லில் எண்ணெய் ஊற்றி
  4. அப்பம் சுட்டு எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்