வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் ஸ்டஃப்டு சப்பாத்தி ரோல்

Photo of Chicken stuffed chapathi roll by hajirasheed haroon at BetterButter
389
1
0.0(0)
0

சிக்கன் ஸ்டஃப்டு சப்பாத்தி ரோல்

Aug-28-2018
hajirasheed haroon
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் ஸ்டஃப்டு சப்பாத்தி ரோல் செய்முறை பற்றி

டிபன் பாக்ஸ் ரெசிப்பி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோதுமை மாவு ஒரு கப்
  2. உப்பு ஒரு பின்ச்
  3. எண்ணெய் தேவையான அளவு
  4. தண்ணீர் தேவையான அளவு
  5. சிக்கன்செய்ய தேவையான பொருட்கள்
  6. சிக்கன் துண்டுகள் 1கப்
  7. வெங்காயம்-3
  8. மிலகாய் தூள் ஒரு ஸ்பூன்
  9. டொமேட்டோ சாஸ் 1 டீஸ்பூன்
  10. சோயா சாஸ் ஒரு டீஸ்பூன்
  11. இஞ்சி பூண்டு விழுது 1ஸ்பூன்
  12. சிக்கன் 65பவுடர் 2 டீஸ்பூன்
  13. உப்பு தேவையான அளவு
  14. கான்பிளவர் மாவு 1 ஸ்பூன்
  15. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு எண்ணெய் உப்பு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. பிசைந்த மாவை சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்த்து தோசை தவாவில் வேகவிட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்
  3. சிக்கன் ஸ்டாஃபிங் செய்வதற்கு சிக்கன் துண்டுகள் இஞ்சி பூண்டு விழுது சிக்கன் சிக்ஸ்டி பவுடர் கான்பிளவர் மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும் பிசைந்த சிக்கனை எண்ணெயில் பொரித்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை வதக்கவும் வெங்காயம் வதங்கியவுடன் அதில் பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து உப்பு சோயா சாஸ் டொமேட்டோ சாஸ் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கிளறவும் சுவையான சிக்கன் மசாலா தயார்
  5. செய்து வைத்துள்ள சிக்கன் மசாலாவை சப்பாத்தியின் நடுவில் வைத்து ரோல் செய்யவும்
  6. ரோல் செய்த சப்பாத்தியை குழந்தைகளுக்கு கொடுத்து அனுப்பலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்