வீடு / சமையல் குறிப்பு / தக்காளி வெங்காய மினி இட்லி

Photo of Tomato onion mini idly by Krishnasamy Vidya Valli at BetterButter
210
1
0.0(0)
0

தக்காளி வெங்காய மினி இட்லி

Aug-28-2018
Krishnasamy Vidya Valli
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தக்காளி வெங்காய மினி இட்லி செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பும் கலர்ஃபுல் இட்லி இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ஸ்டிர் ஃபிரை
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இட்லி மாவு நான்கு குழம்பு கரண்டி
  2. தக்காளி ஒன்று
  3. வெங்காயம் ஒன்று
  4. உப்பு மஞ்சள் பொடி காரப்பொடி , கரம் மசாலா, தனியா பொடி சீரகப் பொடி தலா கால் தேக்கரண்டி
  5. பெருங்காயம் 2 சிட்டிகை
  6. மிளகாய் வத்தல் 2
  7. கொத்தமல்லி இலை சிறுது
  8. தாளிக்க
  9. எண்ணெய் 2 தேக்கரண்டி
  10. கடுகு உளுத்தம் பருப்பு தலா 1/4 தேக்கரண்டி
  11. கருவேப்பிலை 1 ஆர்க்கு

வழிமுறைகள்

  1. இட்லி மாவு கொத்தமல்லி தவிர கொடுக்கப்பட்ட பொருட்களை மிக்ஸியில் அரைக்கவும்
  2. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து அரைத்த விழுதை வதக்கவும்
  3. பச்ச வாசனை போகி நன்றாக சுருள கிளறி இறக்கவும்
  4. இதை தோசைமாவில் கொத்தமல்லி இலையையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
  5. இந்த கலவையை மினி இட்லி தட்டில் விட்டு ஆவியில் பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்
  6. தொட்டுக்கொள்ள ஏதும் தேவையில்லை . அப்படியே டிபன்பாக்ஸ் பேக் செய்யலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்