Photo of rasam satham by Vani Harvish at BetterButter
1455
0
0.0(0)
0

ரசம் சாதம்

Aug-28-2018
Vani Harvish
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ரசம் சாதம் செய்முறை பற்றி

லன்ச் பாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சாதம் - 1கப்
  2. மிளகு - 1ஸ்பூன்
  3. சீரகம் - 1ஸ்பூன்
  4. துவரம் பருப்பு - 1ஸ்பூன்
  5. பூண்டு - 6 பல்
  6. மிளகாய் - 2
  7. மிளகாய் வற்றல் - 2
  8. கொத்தமல்லி இலை
  9. புளி - 1 உருண்டை
  10. தக்காளி - 1
  11. எண்ணெய்
  12. கடுகு - 1தேக்கரண்டி
  13. கறிவேப்பிலை
  14. உப்பு

வழிமுறைகள்

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பிலை தாளித்து
  2. (மிக்ஸியில் மிளகு, சீரகம், மிளகாய், பூண்டு, வற்றல், சேர்த்து அரைத்துக் கொள்ளவும்)
  3. அரைத்ததை சேர்த்து வதக்கவும் பிறகு தக்காளி சேர்க்கவும்
  4. புளி தண்ணீர் சேர்த்து கரைத்து ஊற்றவும் உப்பு
  5. நுரை வந்தவுடன் இறக்கவும்
  6. கொத்தமல்லி இலை சேர்த்து கொள்ளவும்
  7. பிறகு ரசத்துடன் சாதத்தை கலந்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்