வீடு / சமையல் குறிப்பு / பருப்பு சாதம்

Photo of Dhal rice by Rachell Revathi Samuel at BetterButter
876
1
0.0(0)
0

பருப்பு சாதம்

Aug-28-2018
Rachell Revathi Samuel
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பருப்பு சாதம் செய்முறை பற்றி

பருப்பு சாதம் குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி 1 கப்
  2. பருப்பு 1/2 கப்
  3. எண்ணெய் 2 ஸ்பூன்
  4. நெய் 3 ஸ்பூன்
  5. பட்டை 1
  6. கிராம்பு 2
  7. பிரியாணி இலை 1
  8. ஏலக்காய் 1
  9. அன்னாசி பூ1
  10. சீரகம் 1/2 ஸ்பூன்
  11. சோம்பு 1/2 ஸ்பூன்
  12. கடுகு உளுத்தம்பருப்பு 1 ஸ்பூன்
  13. கடலை பருப்பு 2 ஸ்பூன்
  14. வெங்காயம் 3
  15. பூ
  16. பச்சை மிளகாய் 2
  17. மிளகாய் வற்றல் 1
  18. கருவேப்பிலை சிறிது
  19. பெருங்காயம் 1/2 ஸ்பூன்
  20. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  21. தக்காளி 2
  22. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  23. மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன்
  24. சாம்பார் தூள் 1 ஸ்பூன்
  25. கொத்தமல்லி தழை சிறிது
  26. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பருப்பு மற்றும் அரிசியை தண்ணீரில் ஊற வைக்கவும்.
  2. அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு சீரகம் சோம்பு பிரியாணி இலை ஏலக்காய் அன்னாசி பூ சேர்க்கவும்.பின் கடுகு உளுத்தம்பருப்பு கடலை பருப்பு வெங்காயம் பூண்டு பச்சை மிளகாய் மிளகாய் மிளகாய் வற்றல் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  3. தக்காளி சேர்த்து வதக்கவும்.இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  4. தக்காளி நன்றாக வதங்கியதும் மிளகாய் தூள் மஞ்சள் தூள் சாம்பார் தூள் சேர்த்து வதக்கவும்.அரிசிக்கு 2 மடங்கு தண்ணீர் சேர்க்கவும்.
  5. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அதில் அரிசியை சேர்க்கவும்.உப்பு சேர்க்கவும். கொத்தமல்லி தழையை தூவி விடவும்.குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும்.
  6. பருப்பு சாதம் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்