வீடு / சமையல் குறிப்பு / முட்டை பாஸ்தா

Photo of Egg pastha by Rachell Revathi Samuel at BetterButter
604
1
0.0(0)
0

முட்டை பாஸ்தா

Aug-28-2018
Rachell Revathi Samuel
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

முட்டை பாஸ்தா செய்முறை பற்றி

முட்டை சேர்த்து செய்யப்படும் பாஸ்தா

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பாஸ்தா 1/2 கப்
  2. எண்ணெய் 4 ஸ்பூன்
  3. வெங்காயம் 1
  4. கருவேப்பிலை சிறிது
  5. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  6. தக்காளி 1
  7. முட்டை 1
  8. மிளகு சீரகத்தூள் 1/2 ஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி 1 ஸ்பூன் எண்ணெய் மற்றும் உப்பு சேர்க்கவும்.
  2. தண்ணீர் நன்றாக கொதித்ததும் பாஸ்தா சேர்க்கவும்.
  3. பாஸ்தா வெந்ததும் தண்ணீரில் இருந்து வடிகட்டி கொள்ளவும்.
  4. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  5. வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்
  6. தக்காளி நன்றாக வதங்கியதும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
  7. முட்டையை உடைத்து ஊற்றவும்.உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.மிளகு சீரகத்தூள் சேர்த்து கிளறவும்.
  8. நன்றாக கிளறி விடவும்.
  9. முட்டை வேகும் வரை நன்றாக கிளறவும்.
  10. முட்டை வெந்ததும் பாஸ்தாவை சேர்த்து நன்றாக கிளறவும்.
  11. சுவையான முட்டை பாஸ்தா தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்