வீடு / சமையல் குறிப்பு / ஓபிஓஎஸ் பீட்ரூட் பட்டாணி சாதம்

Photo of Opos Beetroot peas Rice by Rachell Revathi Samuel at BetterButter
453
1
0.0(0)
0

ஓபிஓஎஸ் பீட்ரூட் பட்டாணி சாதம்

Aug-28-2018
Rachell Revathi Samuel
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஓபிஓஎஸ் பீட்ரூட் பட்டாணி சாதம் செய்முறை பற்றி

பீட்ரூட் சேர்த்து செய்யப்படும் சாதம்.லன்ஸ் பாக்ஸ்க்கு ஏற்ற சத்தான உணவு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. எண்ணெய் 2 ஸ்பூன்
  2. தண்ணீர் 2 ஸ்பூன்
  3. வெங்காயம் 1
  4. கருவேப்பிலை சிறிது
  5. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  6. அரிசி 1/2 கப்
  7. பச்சை பட்டாணி 4 ஸ்பூன்
  8. பீட்ரூட் 1
  9. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  10. உப்பு 1/2 ஸ்பூன்
  11. மல்லித்தூள் 1/2 ஸ்பூன்
  12. பட்டை பொடி 1/4 ஸ்பூன்
  13. ஏலக்காய் 1
  14. கிராம்பு 1
  15. பிரியாணி இலை 1

வழிமுறைகள்

  1. குக்கரில் முதல் லேயரில் 2 ஸ்பூன் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் தண்ணீர் ஊற்றவும்.
  2. அடுத்த லேயரில் இநறுக்கிய வெங்காயத்தை பரப்பி விடவும்.
  3. இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
  4. ஊற வைத்த அரிசியை பரப்பி விடவும்.
  5. அடுத்த லேயரில் பச்சை பட்டாணி சேர்க்கவும்.
  6. துருவிய பீட்ரூட் சேர்க்கவும்.உப்பு சேர்க்கவும்.
  7. மிளகாய்த்தூள் மல்லித்தூள் மஞ்சள்தூள் கரம் மசாலா சேர்க்கவும்.
  8. பிரியாணி இலை கிராம்பு ஏலக்காய் பட்டை பொடி சேர்க்கவும்
  9. நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினா சேர்க்கவும்.தண்ணீர் சேர்க்கவும்.(லேயர் பாதிக்காமல் ஓரமாக ஊற்றவும்)
  10. குக்கரை மூடி அடுப்பில் வைத்து 2 விசில் விட்டு இறக்கவும்.
  11. சுவையான ஆரோக்கியமான பீட்ரூட் பட்டாணி சாதம் தயார்.
  12. சுவையான பீட்ரூட் பச்சை பட்டாணி சாதம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்