மசாலா பிரட் டோஸ்ட் | Masala Bread toast in Tamil

எழுதியவர் Rachell Revathi Samuel  |  28th Aug 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Masala Bread toast by Rachell Revathi Samuel at BetterButter
மசாலா பிரட் டோஸ்ட்Rachell Revathi Samuel
 • ஆயத்த நேரம்

  2

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  1

  மக்கள்

2

0

மசாலா பிரட் டோஸ்ட் recipe

மசாலா பிரட் டோஸ்ட் தேவையான பொருட்கள் ( Ingredients to make Masala Bread toast in Tamil )

 • பிரட் 3
 • முட்டை 1
 • பச்சை மிளகாய் 1
 • இஞ்சி பூண்டு விழுது 1/4 ஸ்பூன்
 • கொத்தமல்லி தழை
 • மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன்
 • மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன்
 • மிளகு சீரகத்தூள் 1/2 ஸ்பூன்
 • பால் 3 ஸ்பூன்
 • உப்பு தேவையான அளவு
 • எண்ணெய் அல்லது வெண்ணெய் தேவையான அளவு

மசாலா பிரட் டோஸ்ட் செய்வது எப்படி | How to make Masala Bread toast in Tamil

 1. ஒரு பாத்திரத்தில் முட்டை உடைத்து ஊற்றவும்.பச்சை மிளகாய் கொத்தமல்லி தழை இஞ்சி பூண்டு விழுது மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ளவும்.
 2. பால் ( காய்க்காத ) சேர்க்கவும்.மிளகு சீரகத்தூள் மிளகாய்த்தூள் உப்பு சேர்க்கவும்.
 3. நன்றாக அடித்து கொள்ளவும்.
 4. பிரட்டை இரு புறமும் முக்கி எடுக்கவும்.
 5. அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சிறிது எண்ணெய் அல்லது வெண்ணெய் தடவி பிரட்டை போட்டு பொன்னிறமாக வரும் வரை 2 புறமும் திருப்பி போட்டு வேகவிடவும்.
 6. 2 புறமும் திருப்பி போட்டு வேகவிடவும்.
 7. சுவையான மசாலா டோஸ்ட் தயார்.

Reviews for Masala Bread toast in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.