வீடு / சமையல் குறிப்பு / கடலை மாவு பிரட் டோஸ்ட்

Photo of Besan Bread toast by Rachell Revathi Samuel at BetterButter
405
1
0.0(0)
0

கடலை மாவு பிரட் டோஸ்ட்

Aug-28-2018
Rachell Revathi Samuel
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

கடலை மாவு பிரட் டோஸ்ட் செய்முறை பற்றி

கடலை மாவு கலவையில் முக்கி எடுத்து டோஸ்ட் செய்யும் எளிமையான பிரட் டோஸ்ட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பிரட் 4
  2. கடலை மாவு 3/4 கப்
  3. வெங்காயம் 1
  4. தக்காளி 1
  5. கொத்தமல்லி தழை சிறிது
  6. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  7. மல்லித்தூள் 1 ஸ்பூன்
  8. மிளகு சீரகத்தூள் 1 ஸ்பூன்
  9. மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு
  11. வெண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு வெங்காயம் தக்காளி கொத்தமல்லி தழை மிளகாய் தூள் மஞ்சள் தூள் மிளகு சீரகத்தூள் மல்லித்தூள் உப்பு சேர்த்து கொள்ளவும்.
  2. தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.பிரட்டை அதில் முக்கி எடுக்கவும்.
  3. தோசைக்கல்லில் வெண்ணெய் தடவி விடவும்.
  4. கடலை மாவு கலவையில் முக்கி எடுத்த பிரட்டை தோசைக் கல்லில் போட்டு இரு புறமும் பொன்னிறமாக ஆனதும் எடுக்கவும்.
  5. எல்லா பிரட்டையும் இதேபோல் செய்து கொள்ளவும்.
  6. சுவையான கடலை மாவு பிரட் டோஸ்ட் தயார்.
  7. கடலை மாவு பிரட் டோஸ்ட்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்