வீடு / சமையல் குறிப்பு / ஓபிஓஎஸ் காரட் பட்டாணி சாதம்

Photo of Opos carrot peas rice by Rachell Revathi Samuel at BetterButter
329
2
0.0(0)
0

ஓபிஓஎஸ் காரட் பட்டாணி சாதம்

Aug-28-2018
Rachell Revathi Samuel
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

ஓபிஓஎஸ் காரட் பட்டாணி சாதம் செய்முறை பற்றி

காரட் மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து செய்யப்படும் சாதம்..

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. எண்ணெய் 1 ஸ்பூன்
  2. நெய் 1 ஸ்பூன்
  3. வெங்காயம் 1
  4. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  5. அரிசி 1/4 கப்
  6. பட்டாணி 2 ஸ்பூன்
  7. காரட் 1
  8. மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன்
  9. மல்லித்தூள் 1/2 ஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு
  11. ஏலக்காய் 1
  12. கிராம்பு 1
  13. பிரியாணி இலை 1
  14. பட்டை பொடி 1/4 ஸ்பூன்
  15. கொத்தமல்லி தழை சிறிது

வழிமுறைகள்

  1. 2 லிட்டர் குக்கரில் முதல் லேயரில் 2 ஸ்பூன் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் தண்ணீர் ஊற்றவும்.
  2. 2 வது லேயரில் நறுக்கிய வெங்காயம் பரப்பி விடவும்.
  3. இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
  4. 4வது லேயரில் 20 நிமிடம் ஊற வைத்த அரிசியை சேர்க்கவும்.
  5. 5வது லேயரில் பச்சை பட்டாணி மற்றும் துருவிய கேரட் சேர்க்கவும்
  6. மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் மல்லி தூள் கரம் மசாலா சேர்க்கவும்.ஏலக்காய் பிரியாணி இலை கிராம்பு உப்பு சேர்க்கவும்.
  7. நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினாவை கடைசி லேயராக சேர்க்கவும்.1 கப் தண்ணீரை லேயர் பாதிக்காமல் ஓரமாக ஊற்றவும்.(பாஸ்மதி அரிசி என்றால் இதை விட குறைவாக ஊற்றினால் போதுமானது)
  8. 2 விசில் விட்டு இறக்கவும்.
  9. சுவையான காரட் பட்டாணி சாதம் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்